Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கூர் அணிந்த
கூர்மை பொருந்திய —
PAT 3.10.4
கூர் அணிந்த
கூர்மையான —
PT 4.4.10
கூர் ஆர்
கூர்மையான அலகுகளை உடைய —
PT 8.8.3
கூர் ஆர் வேல்
கூரிய வேல் போன்ற —
STM 12
கூர் ஆர் ஆழி
கூர்மையான சக்கரத்தையும் —
TVM 6.9.1
கூர் ஆர்ந்த
கூர்மையான —
PT 4.1.10
கூர் ஆர்ந்த வாளால்
கூர்மையான வாளால் —
STM 17
கூர் ஆர்ந்த வள்
கூர்மையான வளைந்த —
STM 19
கூர் ஆழி கொண்டு
கூர்மையான தன் சக்கரத்தாலே —
RNA 74
கூர் ஆழி
கூரிய சக்கரத்தை —
PT 6.7.7
இக் கூர் தண் வாடை
இந்த கூரிய குளிர்ந்த வாடைக்காற்று —
TVM 9.9.7
கூர்ந்தது இதுவோ
இதோ வீசுகின்றது —
TPE 2
கூர் இருள்
நள்ளிருள் ஆயிற்றே —
PT 11.2.6
கூர் இருள் தான்
செறிந்த இருளையும் —
PTA 49
கூர் உகிரால்
கூர்மையான நகங்களாலே —
PAT 1.5.2
கூர் உகிரால்
கூர்மையான நகங்களால் —
PT 11.7.4
ஒரு கூர் மழுவால்
கூர்மையான ஒரு மழுவாலே —
RNA 56
கூர் மழை
பெரிய மழை —
PMT 6.1
கூர்
கூர்மையான —
PT 1.7.2
,
NMT 8
கூர் வாய
கூர்மையான அலகையுடைய —
PT 3.6.3
Next
Hierarchy +
Divya Desam +