Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
குழவி அதனை
குழைந்தையாகியவனை —
PAT 4.1.4
குழவி அதுவே
இளங்குழந்தையையே —
PMT 5.1
கள்ளக் குழவி ஆய்
மாயக் குழந்தையாய் பிறந்து —
PT 10.5.9
கலை தரு குழவியின்
சிறிய வடிவுடையவனே! —
PT 6.1.4
பேதைக் குழவி
ஒன்றுமறியாத சிசுவான கண்ணபிரான் —
PAT 1.2.1
மணிக் குழவி
அழகிய குழந்தை —
PAT 1.7.8
குழவி
தன் குட்டியை —
PAT 3.5.2
சிறு குழவி
சிறிய குழந்தையான கண்ணனும் —
TVM 4.8.3
குழவி!
கண்வளர்ந்த குழந்தையே! —
TVM 7.1.4
குழவிப்படி
பிள்ளைத்தனம் உடைய —
TVM 3.7.10
குழவியாய் தான்
குழந்தையாய் —
IT 98
குழவியாய்
ஒரு குழந்தையாய் —
MUT 53
குழவியாய்
சிறு குழந்தையாய் —
NMT 22
,
NMT 44
வாய்ந்த குழவியாய்
வாய்ந்த இளம் குழந்தையாய் —
MUT 77
தூய குழவியாய்
ஒன்றுமறியாத இளம் பிள்ளையாய் —
TVM 1.5.9
முகில் குழவியே போல
மேகக் குட்டிப்போல —
PMT 7.2
Hierarchy +
Divya Desam +