Synonyms

Jump to facet filters

என கள்வி

என்னிடத்திலும உண்மையை மறைப்பவளான இவள்

கள்வம் எனக்கு

கண்ணனின் கள்ளத்தனங்கள் எனக்கு

என் கள்வா!

என்னைக் கவர்ந்த கள்வனே!

கள்வா! என்பன்

கள்வா! என்று சொல்லி அழைக்கின்றேன்

என்ற கள்வனே!

என்று உரைத்த வஞ்சகனே!

ஒருவா! கள்வா!

ஒப்பற்றவனே! கள்வனே!

கண்ணன் கள்வன்

கண்ணன் கள்வன்

கரந்து சென்ற கள்வனே!

மறைந்து சென்ற மாயனே!

கள்வ

கள்ளத்தனமான தாழ்ந்த

கள்வங்களே!

கள்ளத்தனங்களை நான் அறியவில்லை

கள்வனாகி

களவிலே ஆழ்ந்தவனாய்

கள்வனார்

ரங்கநாதன்

கள்வனே

வஞ்சகமான பெருமானே!

கள்வனேன்

ஆத்மா என்னுடையது

வன் கள்வனேன்

வலிய கள்ளனாகிய நான்

கள்வனை

கள்ளவனுமான

கள்வனை

கண்ணனை

கள்வன்

கள்வனானவனும்

கள்வன்

கள்ளத் தூக்கம்

கள்வன்

பெரிய உலகை அளந்த கள்வர்க்கு

Hierarchy +

Divya Desam +