Synonyms

Jump to facet filters

அங்கை நீர் ஏற்று

அழகிய கையில் நீர் ஏற்று

அதனுக்கு ஏற்ற

அதற்கேற்ற கம்பீரமாக

ஏற்றையே அன்றி

துதித்து வணங்குவேனே அன்றி

அமரர் தம் ஏற்றை

நித்யஸூரிகளின் தலைவனை

அம் போர் ஏற்றை

போர்க்காளையைப் போன்றவனாய்

ஏற்றி அவனை

ஏற்றி அப்பெருமானை

ஆயர் ஏற்றை

ஆயர்களுக்குத் தலைவனை

ஆயர் ஏற்றை

ஆயர் தலைவனை

ஆயர்கள் ஏற்றினை

ஆயர்குல தலைவன் கண்ணனின்

நார் ஆர் உறி ஏற்றி

நாராலான உறியின் மேலேற்றி

இமில் ஏற்று

கருத்த முசுப்பையுடைய

இமில் ஏற்று

முசுப்பை உடைய எருதுகளின்

கொம்பு ஏற்றி இருந்து

மரக்கொம்பிலே ஏற்றி வைத்து

உங்களுக்கு எதுக்காக ஏற்று

நீங்கள் எதற்காக ஏற்று

ஏற்று உயிரை

எருதுகளின் உயிரை

தென் உலகம் ஏற்றுவித்த

யமலோகமடைவித்த

தென் உலகம் ஏற்று வித்த

யமலோகம் அடைவித்த

ஏற்றுவந்து எதிர்

துணிந்து எதிரே வந்த

ஏற்றான் எந்தை

பெற்ற என் தந்தையான

எம் போர் ஏற்றை

போர் வேந்தன் போன்றவனும்

Hierarchy +

Divya Desam +