Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
எனது உள்ளத்து அகத்தே
என் நெஞ்சினுள்ளே —
TVM 8.7.10
உள்ளத்து அகம்
பெரியதென்று புகுந்தானே —
PTA 68
அங்கு உள்ளம்
உள்ளத்தைச் செலுத்தி —
TVM 8.8.8
அடங்குக உள்ளே
நீயும் ஒரு செல்வமாக அடங்குக —
TVM 1.2.7
அடியேன் உள்ளத்து
என்னுடைய மனம் —
AAP 3
உள்ளிட்ட அமரரோடு
மற்ற தேவதைகளையும் —
PT 11.6.3
அரக்கர் உள்ளீர்!
அரக்கர்களே! —
PT 10.3.7
அழிகின்றது உள்ளமும்
ஏங்குகின்றது உள்ளம் —
PT 8.5.3
என் உள்ளம் அழியுமால்
என் உள்ளம் உருகுகின்றது —
PT 2.7.8
அவுணன் உள்ளத்து
மகாபலியின் உள்ளத்து —
TNT 1.5
வதரி ஆச்சிரமத்து உள்ளானே
பதரிகாச்ரமத்திலே உள்ளான் —
PT 1.4.6
உள்ளத்தர் ஆனால்
நெஞ்சையுடையவரானால் —
PAT 4.5.8
இங்கு உள்ள காவினில்
இந்தச் சோலையிலே —
NAT 5.9
உள்ள இடம் வினவில்
இருக்குமிடம் கேட்பீராகில் —
PAT 4.1.7
உள்ளம் கூசி இட்டீர்
உள்ளம் கூசிவிட்டீர்கள் —
PT 1.3.8
உள்ளே இருக்கின்ற
என்னுள்ளே இருக்கும் —
TVM 7.10.6
உள்ளே இருத்தினேன்
என்னுள்ளே பெற்றேன் —
TVM 8.8.3
எனது உள்ளத்து இருந்த
என் நெஞ்சினுள்ளே இருக்கும் —
TVM 8.7.7
இறை உள்ளில்
எம்பெருமானிடத்திலேயே —
TVM 1.2.8
உள்ளம் உக
உள்ளம் அழியும்படி —
TVM 2.4.6
Next
Hierarchy +
Divya Desam +