Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உரைக்கும் அவ் உரையும்
சொல்லும் வார்த்தைகளும் —
PMT 7.5
உரைக் கண்டாய் உகந்து
மகிழ்ந்து வணங்குவாயாக —
மூன்றாம் திருவந்தாதி தனியன்கள் / 3rd Thiruvandāthi taṉiyaṉkal̤
உரைக்
சரம ஸ்லோகம் —
NMT 50
உரைக்க வல்லார்
சொல்ல வல்லவர்கள் —
PAT 1.7.11
உரைக்க வல்லார்
ஓத வல்லவர்கள் —
PAT 4.9.11
உரைக்க வல்லார்கள்
அநுஸந்திக்க வல்லவர்கள் —
PT 1.8.10
உரைக்க
பாடினாலும் —
MUT 85
உரைக்க
எடுத்து உரைக்கும் —
TVM 3.1.3
உரைக்க
பாசுரமிட்டு உரைக்க —
TVM 4.3.9
என்று உரைக்க
என்று என்னால் உரைக்க —
TVM 4.3.8
உரைக்க வல்லார்க்கு
ஓத வல்லார்க்கு —
TVM 5.3.11
உரைக்கலாம்
சொல்லும்படியாகவும் உள்ள —
TVM 8.8.2
என்று உரைக்கல்
என்று கூறுவது —
PT 11.3.4
உரைக்கின்ற பாடல்
அழைக்கும் இந்த பாடலான —
PT 10.4.10
உரைக்கின்ற
சொல்லுகின்ற —
TVM 3.6.4
உரைக்கின்ற
சொல்லும் வார்த்தைகளை —
TVM 5.6.7
உரைக்கின்ற
புராணங்களில் கூறப்படும் —
TVM 5.6.8
உரைக்கின்ற
சிவனுக்கும் தகப்பனாகக் கூறப்படும் —
TVM 5.6.8
உரைக்கின்ற
சொல்லப்படுகின்ற —
TVM 5.6.8
உரைக்கின்ற
அனைவரும் அறிந்த —
TVM 5.6.8
Next
Hierarchy +
Divya Desam +