Synonyms

Jump to facet filters

அவனே அஃது உண்டு

அவனே பிரளயத்தில் உண்டு

மது உண்டு அங்கு அளி

தேனைப் பருகும் அவ்விடத்தில்

அடிசில் உண்டு

அன்னத்தை உண்டு

உண்ண அடிசில்

படைக்க தயாரித்த உணவை

அணி முலை உண்ண

பாலைப் பருக

உண்ட அது போல

உண்டது போல

அது உண்டு

அந்த பூமியை உண்டிட்டு

அது உண்டு

ப்ரளயகாலத்தில் வயிற்றில் வைத்து

அது உண்மையில்

ஆதலால் என்றுமுள்ள வேதத்தில்

உயிர் அது உண்டு

உயிரை மாய்த்து

அன்று உண்டவன்

அன்று உண்டவன்

அமர்ந்து உண்ட

மனம் பொருந்தி உகந்து உண்டவனும்

அமுது உண்ண

அவர்கள் உகந்து அநுபவிக்கும்படி

பால் அமுது உண்டு

பாலைக் குடித்து

வெண்ணெய் அமுது உண்டு

வெண்ணெயை உண்டு

அமுது உண்ட

அம்ருதத்தை அனுபவித்த

நெய் அமுது உண்ண

நெய்யையும் உண்ண

அமுது உண்டார்

சிற்றின்பத்தை அநுபவித்தவர்கள்

அம்மம் உண்ண

பால் பருகுவதற்கு

உண்டு வந்தேன் அம்மம்

நான் உணவை உண்டு வந்தேன்

Hierarchy +

Divya Desam +