Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அணி இழை
அழகிய ஆபரணங்களையணிந்த —
TVM 9.9.11
இழைப்பு அரிய
நினைப்பதற்கு அரிய —
IT 50
இழை ஆடு
ஆபரணங்கள் அணிந்த —
PT 3.8.5
என் ஆய் இழையே!
ஆபரணங்களணிந்த என் மகள் —
PT 9.9.3
இழைக்கு ஆய்
பிராட்டிக்காக —
MUT 52
இழை நல்ல
ஆபரணம் அணிந்த —
TVM 9.5.10
இழை
அழகிய ஆபரணங்கள் —
PT 9.9.10
இழை
ஆபரணங்களையுடையவளும் —
PT 10.9.3
இழை
தனக்கு ஆபரணமாக —
TVM 7.7.8
என்பு இழை
எலும்பினைத் தொளைத்து நூலிழையை —
TVM 1.4.7
இழை பலவே
ஆபரணங்களும் பல பலவாய் இருக்கின்றன —
TVM 2.5.5
இழை கொள்
ஆபரணங்கள் அணிந்த —
TVM 6.5.5
கோள் இழை
தன் ஒளியே ஆபரணமாக உடைய —
TVM 7.7.8
இழை வாள்
தனக்கு ஆபரணமாக —
TVM 7.7.8
புனை இழைகள்
ஆபரணங்கள் —
TVM 8.9.5
இழைக்கலுறாள்
இழைக்க மாட்டள் —
PAT 3.7.3
இழைக்கலுறில்
தொடங்கினாலும் —
PAT 3.7.3
என்பு இழைக்கும்
எலும்பைச் செதுக்குகின்ற —
TVM 1.4.7
தீங்கு இழைக்கும்
தீங்கு இழைக்கும் —
TVM 3.5.2
இழைத்த
உருவாக்கிய —
NAT 2.2
Next
Hierarchy +
Divya Desam +