Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இறைஞ்சும் அணி
துதிக்க அழகிய —
PT 3.10.9
இட்டு இறைஞ்சும்
ஸமர்ப்பித்து வணங்கும் —
PT 1.7.1
இறைஞ்சு
வணங்கும் —
PT 4.1.2
இறைஞ்சு
வணங்கித் தொழுவாய் —
PT 11.4.1
இறைஞ்சுமா
எனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று —
TCV 47
இறைஞ்சுமினோ
வணங்கிடுவீரே —
PMT 10.10
இறைஞ்சுமின்
அர்ச்சனை செய்தீர்களானால் —
TVM 9.10.2
இறைஞ்சுமின்
வாழ்த்தி வணங்குங்கள் —
TVM 1.3.6
நீர் இறைஞ்சுமின்
நீங்கள் வணங்குவீர்களாக —
TVM 9.10.3
நீர் இறைஞ்சுமின்
நீங்கள் வணங்கினீர்களானால் —
TVM 9.10.4
இறைஞ்சும்
ஆஸ்ரயிக்கையாகிற —
RNA 12
இறைஞ்சும்
வணங்குமிடமான —
PT 1.7.10
இறைஞ்சும்
வேண்டி கடவுளை வணங்கும் —
PT 9.8.9
இறைஞ்சும்
வணங்கும் இடமான —
PT 9.10.6
நலம் புரிந்து இறைஞ்சும்
பக்தியுடன் வணங்கும் —
PT 1.6.2
வந்து இறைஞ்சும்
வந்து வணங்குமிடமான —
PT 4.5.9
வந்து இறைஞ்சும்
வந்து வணங்கும் —
PT 5.8.5
வந்து இறைஞ்சும்
வந்து வணங்கும்படியான —
PT 7.4.8
இறைஞ்சும் வேங்கடமே
தொழும் திருமலையே —
MLT 37
தொழுது இறைஞ்சும்
தொழுது வணங்கும் —
PTA 45
Next
Hierarchy +
Divya Desam +