Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அகல் இரும்
ஆழமும் அகலமுமான —
TVM 7.10.8
இரும் பசி அது கூர
பெரும் பசி உடைய —
PT 1.2.8
இரும்பு அனன்று
பழுக்கக் காய்ந்த இரும்பு —
TKT 5
இரும்பு அனன்று
பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பு —
TKT 13
இரும் புன்னை அரும்பி
புன்னை அரும்பு —
PT 2.10.3
இங்கு இரும்
இவ்விருப்பிலே பெரிய —
TVM 10.6.4
இரும்
விசாலமான —
PTM 10.41
ஏறும் இரும்
வாஹனமான பெரிய —
TVM 8.5.9
இரும் பொழில்வாய்
பெரிய சோலைகளிலே —
TVM 9.7.8
நீல பனி இரும்
கறுத்துக் குளிர்ந்து பரந்த —
TVM 9.9.3
மேல் இரும்
மேன்மையான பெரிய —
PAT 4.3.11
நீடு இரும்
நித்தியமாகப் பரந்துள்ள —
TCV 16
இரும் சினத்தன
மிக்க கோபத்தை யுடைய —
PT 1.2.2
இரும் பொழில்
பரந்த சோலைகளாலே —
PT 2.4.1
பா இரும்
பரந்தும் நீண்டும் —
PT 5.7.4
பா இரும்
பரந்து ஆழ்ந்த —
TKT 3
இரும் தண்
பெரிய குளிர்ந்த —
IT 37
இரும் சோலை
திருமாலிருஞ் சோலை —
IT 54
இரும் பொருட்கு எல்லாம்
எண்ணற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் —
TS 4
இரும் கூந்தல்
அடர்ந்த கூந்தலையுடைய —
TVM 6.6.3
Next
Hierarchy +
Divya Desam +