Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
ஆரும் அறியா
யாராலும் அறியமுடியாத —
PT 5.4.9
ஆரும் அறியார்
ஒருவரும் அறியார்கள் —
NMT 2
மற்று ஆரும் இல்லை
வேறு ஒருவருமில்லை —
PAT 3.3.1
வார் ஆரும்
கச்சணிந்த —
PAT 3.10.10
,
PT 4.1.8
,
PT 4.4.4
சீர் ஆரும்
சீர்மை பொருந்திய —
PAT 3.10.10
சீர் ஆரும்
அழகிய —
STM 35
பார் ஆரும் புகழ்
உலகப்புகழ் பெற்ற —
PAT 3.10.10
ஏர் ஆரும்
எல்லா நன்மைகளும் நிறைந்த —
PAT 3.10.10
எனக்கு ஆரும்
இப்படிப்பட்ட அருளைப்பெற்ற எனக்கு —
RNA 47
மற்று ஆரும்
மற்ற எவரிடமும் —
PMT 5.10
மற்று ஆரும்
மற்றவர்களிடமும் —
PT 8.10.5
தார் ஆரும்
மாலை அணிந்த —
PMT 8.5
வான் ஆரும்
ஆகாசத்தை அளாவியிருக்கும் —
PT 6.2.10
சுழி ஆரும்
உப்புக் கழிகளில் —
PT 6.9.2
பழி ஆரும்
மிகுந்த பழியையும் —
PT 6.9.2
குன்று ஆரும் திரள்
மலைபோன்ற திரண்ட —
PT 6.9.4
மறை ஆரும்
வேதத்தால் கூறப்பட்ட —
PT 6.9.9
பிறை ஆரும்
சந்திர கலை —
PT 6.9.9
ஆரும்
பறவைகள் —
PT 9.6.8
ஆரும் இல்லை
ஒருவருமில்லை —
PT 10.7.5
Next
Hierarchy +
Divya Desam +