Synonyms

Jump to facet filters

அவிழ் தண் அம் துழாய்

மலர்கின்ற திருத்துழாய்

பிணி அவிழ் மல்லிகை

மொட்டிலிருந்து பிரியும்

கள் அவிழ்

தேன் பெருகும்

கள் அவிழ்

தேன் துளிர்க்கும் பூச்சூடிய

கள் அவிழ்

தேனோடு மலரும்

தடத்து அவிழ்

அகன்று மலர்ந்த

போது அவிழ் நீலம்

மலர்ந்த கருநெய்தல் பூ

பிணி அவிழ்

மலரும் தாமரையில் ஆண்வண்டு

தளைத்து அவிழ்

மலர்ந்த

அவிழ் தாமரை வைகு

அலர்ந்த தாமரையும் இருக்கும்

அவிழ் தார்

மாலையுடன் கூடின

தோடு அவிழ் நீலம்

இதழ்கள் மலர்ந்த நீலமலரின்

அவிழ்

மலரச்செய்யும் இவர்

தாது அவிழ்

தாதுக்கள் நெகிழ்ந்து மலரும்

வம்பு அவிழ் கானத்து

மணம் வீசும் சோலையில்

தளை அவிழ்

விகஸிக்கின்ற

போது அவிழ்

அரும்புகள் மலரும்

அவிழ் கோதை

மாலை அணிந்துள்ள

மட்டு அவிழ்

தேன் பெருகும்

அவிழ்ந்து

தன் வசத்திலில்லாமல்

Hierarchy +

Divya Desam +