Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடி அல்லால் சரண்
திருவடிகளைத் தவிர்த்து —
TVM 8.4.3
மால் அடியை அல்லால்
திருமாலின் திருவடிகளைத் தவிர —
MLT 31
அடையல் அல்லால்
சரணமடைவதல்லாமல் —
PMT 5.5
அண்டம் அல்லால்
பரம பதத்தைத் தவிர —
PT 1.3.10
அத்திசை அல்லால்
அந்த திசையைத் தவிர —
TVM 6.5.6
அல்லால் அன்று
சொல்வதைத் தவிர —
TVM 4.1.6
அரசை அல்லால்
சூடுவதல்லாமல் —
PMT 10.7
அருள் அல்லால்
பெருமானின் அருளைத் தவிர —
MLT 15
அல்லா அலியும் அல்லன்
இருபாலும் அற்ற அலியுமல்லன் —
TVM 2.5.10
அல்லா
ஆத்மாவுக்கு விரோதமான தீய —
RNA 7
அல்லா
ஆனால் உலகத்தில் கண்டறியாத —
PT 1.7.7
அல்லா
மற்றுமுள்ள —
PT 4.5.7
,
PT 4.5.8
அல்லா
மற்றுமுள்ள அனைத்து —
PT 4.5.9
அல்லா ஆற்றலும்
மற்றுமுள்ள எல்லா வஸ்துக்களிலுமிருக்கும் —
PT 4.5.6
திறத்தது அல்லா
நினைத்திராத —
TVM 7.10.10
அல்லாத
பிறக்காத —
MUT 92
பொருள் அல்லாத
பொருள் அல்லாத —
TVM 5.7.3
அல்லாதது
அவன் இல்லாத வஸ்து —
NMT 57
அல்லாதன
இல்லாதவைகளை —
NAT 3.7
நீதி அல்லாதன
நீதி அல்லாதவற்றை —
PT 1.6.7
Next
Hierarchy +
Divya Desam +