ப்ரபத்திநிஷ்ட₂னுக்கு கர்மாத்₃யுபாயங்கள் விரோதி₄யாவது
ப்ரபத்த்யுபாயநிஷ்ட₂னுக்கு இதரோபாயங்கள் விரோதி₄யாவது
ப₄க₄வத்கர்மநிஷ்ட₂னுக்கு தே₃வதாந்தரகர்மநிஷ்டை₂ விரோதி₄யாவது
ப₄க₃வத்கைங்கர்யநிஷ்ட₂னுக்கு தே₃வதாந்தரப₄ஜநம் விரோதி₄யாவது
ப₄க₃வது₃பாயநிஷ்ட₂னுக்கு ப்ரபத்தி விரோதி₄யாவது
ஸாத்₄யோபாயநிஷ்ட₂னுக்கு நிவ்ருத்தி விரோதி₄யாவது
ஸித்₃தே₄ாபாயநிஷ்ட₂னுக்கு ப்ரவ்ருத்தி விரோதி₄யாவது