verse 458

458. ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும், த்யாஜ்ய பூமியில் ஜிஹாஸையும், அநுபவாலாபத்தில் ஆத்மதாரணா யோக்யதையும்; உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo