verse 455

455. விஹிதபோகம் நிஷித்தபோகம்போலே லோகவிருத்தமுமன்று; நரக ஹேதுவுமன்று; ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய் வேதாந்த விருத்தமுமாய் ப்ராப்ய ப்ரதிபந்தமுமாய் இருக்கையாலே தியாஜ்யம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo