verse 395

395. பகவதாபிமுக்க்யம் ஸுக்ருதத்தாலன்றிக்கே பகவத் க்ருபையாலே பிறக்கிறது. அத்வேஷம் ஸுக்ருதத்தாலே யென்னில்; இந்த பல விசேஷத்துக்கு அத்தை ஸாதநமாக்க வொண்ணாது.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo