verse 226

226. இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ் சுடரொளி நெடுமாற் கடிமையிலும் கண்சோர வெங்குருதியிலும் நண்ணாதவாளவுணரிலும் தேட்டருந் திறல் தேனிலும், மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விசதமாகக் காணலாம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo