verse 204

204. ஜ்ஞாநாநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே யமைகிறாப்போலே அவையுண்டானாலு மிழவுக் கவர்கள் பக்கல் அபசாரமே போரும்.

Text size