verse 184

184. அக்நிஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும் ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்க நினைக்குமாபோலேயும் விஷய ப்ரவணானாய் ஸுகிக்க நினைக்கை.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo