verse 178

178. அவனையொழியத் தான் தனக்கு நன்மை தேடுகையாவது - ஸ்தநந்தய ப்ரஜையை மாதாபிதாக்கள் கையில் நின்றும் வாங்கி காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக்கொடுக்குமா போலே யிருப்பதொன்று.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo