verse 147

147. நெடுநாள் அத்யபரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜாபயங்களின்றிக்கே

பர்த்ருஸகாரத்தாலே நின்று என்னை யங்கீகரிக்கவேணுமென்று அபேக்ஷிக்குமாபோலே யிருப்பதொன்றிதிறேயிவன் பண்ணும் ப்ரபத்தி.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo