139. "பத்ரம் புஷ்பம்", "அந்யத் பூர்ணாத்", "புரிவதுவும் புகை பூவே'".
அவதாரிகை - இப்படியவன் அல்ப ஸந்துஷ்டனென்னுமதுக்கு ப்ரமாணமுண்டோ வென்ன வருளிச் செய்கிறார் மேல் (பத்ரம் புஷ்பம்) என்று தொடங்கி.