60. பலத்துக்கு ஆத்மஜ்ஞாநமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது.
அவதாரிகை - இப்படி இப்ப்ரபத்தியுபாயமல்லவாய் விட்டால், பலஸித்திக்கிவன் பக்கலிலும் சில வேண்டாவோவென்ன வருளிச்செய்கிறார் (பலத்துக்கு) என்று தொடங்கி.