52. தன்னைப் பேணவும் பண்ணும், தரிக்கவும் பண்ணும்.
அவதாரிகை - இப்படி ப்ரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் அவஸ்தா பேதம் விளைக்குமத்தையருளிச் செய்கிறார் "தன்னை" என்று தொடங்கி.