verse 32

32. அதிகார நியமமின்றிக்கே யொழிந்தபடி யென்னென்னில், தர்மபுத்ராதிகளும் த்ரௌபதியும் காகமும் காளியனும் ஸ்ரீகஜேந்த்ராழ்வானும் ஸ்ரீவிபீஷணாழ்வானும் பெருமாளும் இளையபெருமாளும் தொடக்கமானவர்கள் சரணம் புகுருகையாலே அதிகாரி நியமமில்லை.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo