இத்தால், பிராட்டிக்கு இருப்பிடமாய், குணப்ரகாசகமுமாய், சிசுபாலனையும் அகப்படத் திருத்திச் சேர்த்துக் கொள்ளுந் திருமேனி நினைக்கிறது.