இவள் தாயாய் இவர்கள் க்லேசம் பொறுக்கமாட்டாதே, அவனுக்குப் பத்நியாய் இனிய விஷயமாயிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம்.