"ஈஸ்வரன் தனக்கேயாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கேயாயிருக்கும்; ஆத்மா தனக்கும்
பிறர்க்கும் பொதுவாயிருக்கும் " என்று முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே, அசித்தைப் போலே தனக்கேயாக எனைக் கொள்ளவேணுமென்கிறது நமஸ்ஸால்.