verse 88

"தொலைவில்லி மங்கலந் தொழும்" என்கையாலே, ஸ்வரூபம் சொல்லிற்று; "வேங்கடத்து உறைவார்க்கு நம" என்கையாலே, உபாயம் சொல்லிற்று; "அந்தி தொழுஞ்சொல்" என்கையாலே, பலம் சொல்லிற்று.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo