ஸ்வரூப விரோதி கழிகையாவது - ‘’யானே நீ என்னுடைமையும் நீயே’’ என்றிருக்கை; உபாய விரோதி கழிகையாவது ‘’களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்’’ என்றிருக்கை; ப்ராப்ய விரோதி கழிகையாவது ‘’மற்றை நங்காமங்கள் மாற்று’’ என்றிருக்கை.