உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு: அகாரத்தை விவரிக்கிறது நாராயணபதம்;
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி; நாரபதமென்றுஞ் சொல்லுவார்கள்.