அகாரத்தாலும், மகாரத்தாலும், ரக்ஷகனையும், ரக்ஷக்ஷ்யத்தையும் சொல்லிற்று. சதுர்த்தியாலும், உகாரத்தாலும் ரக்ஷணஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று.