ஒருவனடிமைகொள்ளும்போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணவோலையெழுதுவது, ஆகிலும், பணிசெய்வது க்ருஹிணிக்கிறே. அது போலே நாம் பிராட்டி அடிமையாயிருக்கும்படி.