இதில் அகாரம் ஸகலசப்தத்துக்கும் காரணமாய் நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே ஸகலஜகத்துக்கும் காரணமாய், ஸர்வரக்ஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது.