கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதல் என்கிறபடியே,
காண்பதற்கு முன்பு உறக்கமில்லை, கண்டால் "ஸதா பச்யந்தி" ஆகையாலே உறக்கமில்லை.