"படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே" என்கிறபடியே கைங்கர்ய ப்ரார்த்தனை
வந்தேறி அன்று ஸ்வரூப ப்ரயுக்தம்.