verse 229

உறாமையோடே உற்றேனாக்காதொழிந்தது நாடு திருந்த நச்சுப் பொய்கையாகாமைக்கு ப்ரபந்தம் தலைக்கட்ட வேர்சூடுவார் மண்பற்றுப்போலே யென்னுமவற்றிலு மினியினியென்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்த்யதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo