My Soul Has Become a Slave to My Father.
என்னப்பனுக்கு என்னுயிர் அடிமையாகிவிட்டது
3735 கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான் *
நாளுநாள்வந்து என்னைமுற்றவும்தானுண்டான் *
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு *
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.
Your browser does not support the audio element.
audio