Our Lord is Nārāyaṇa.
நம்முடைய பிரானே நாராணன்
3695 ஓராயிரமாய் உலகேழளிக்கும் *
பேராயிரங்கொண்டது ஓர்பீடுடையன் *
காராயின காளநன்மேனியினன் *
நாராயணன் நங்கள்பிரானவனே. (2)
Your browser does not support the audio element.
audio