TVM 8.7.9

I Swallowed Tirumāl and Placed Him in My Stomach.

திருமாலை விழுங்கி வயிற்றில் இருத்தினேன்

3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தாரும்யவரும் *

வயிற்றிற்கொண்டுநின்று ஒருமூவுலகும் * தம்

வயிற்றிற்கொண்டு நின்றவண்ணம்நின்றமாலை *

வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன்மதியாலே.

Text size