These Songs Will Remove the Disease of Birth.
இப்பாடல்கள் பிறவிப் பிணி நீக்கும்
3639 சுடர்ப்பாம்பணைநம்பரனைத் திருமாலை *
அடிச்சேர்வகை வண்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்து இப்பத்தும்சன்மம்
விட * தேய்ந்தறநோக்கும் தன்கண்கள்சிவந்தே. (2)
Your browser does not support the audio element.
audio