TVM 8.2.3

There is No Use in Being Shy Anymore.

இனி நாணிப் பயனில்லை

3576 காலமிளைக்கிலல்லால் வினையேன்நான்

இளைக்கின்றிலன் கண்டுகொண்மின் *

ஞாலமறியப்பழிசுமந்தேன் நன்னுதலீர்!

இனிநாணித்தானென்? *

நீலமலர்நெடுஞ்சோதிசூழ்ந்த

நீண்டமுகில்வண்ணன்கண்ணன்கொண்ட *

கோலவளையொடுமாமைகொள்வான்

எத்தனைகாலம்கூடச்சென்றே.

Text size