O Lord of Tiruvaraṅgam! What Do You Intend to Do with My Daughter's Virtue?
திருவரங்கா! என் மகள் திறந்து என்ன செய்யபோகிறாய்?
3464 கங்குலும்பகலும்கண்துயிலறியாள்
கண்ணநீர்கைகளாலிறைக்கும் *
சங்குசக்கரங்களென்றுகைகூப்பும்
தாமரைக்கண்ணென்றேதளரும் *
எங்ஙனேதரிக்கேன்உன்னைவிட்டு? என்னும்
இருநிலம்கைதுழாவிருக்கும் *
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்செய்கின்றாயே? (2)