TVM 7.10.11

If One Recites These Verses, Even the Devas Will Praise Them.

இவற்றைப் படித்தால் தேவர்களும் போற்றுவர்

3562 தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி * தீர்த்தனுக்கே

தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன் சொன்ன *

தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை * தேவர்வைகல்

தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (2)

Text size