TVM 6.8.7

O Dolls! Put an End to My Loss of Complexion.

பதுமைகளே! என் நிறக்கேட்டைத் தீர்த்து வையுங்கள்

3426 பூவைகள்போல்நிறத்தன் புண்டரீகங்கள்போலும் கண்ணன் *

யாவையும்யாவருமாய் நின்றமாயனென்னாழிப்பிரான் *

மாவைவல்வாய்பிளந்த மதுசூதற்கென்மாற்றம் சொல்லி *

பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன்பாசறவே.

Text size