Could the Heroine Have Gone to Tirukkōḷūr?
தலைவி திருக்கோளூர்க்குப் போயிருப்பாளோ!
3410 ஊரும்நாடுமுலகும் தன்னைப்போல் * அவனுடைய
பேரும்தார்களுமேபிதற்றக் கற்புவானிடறி *
சேருநல்வளஞ்சேர் பழனத்திருகோளூர்க்கே *
போருங்கொல்? உரையீர் கொடியேன்கொடிபூவைகளே!
Your browser does not support the audio element.
audio