TVM 6.4.11

Sing These Verses: One Can Become a Devotee.

இவற்றைப் பாடுக: பக்தர் ஆகலாம்

3386 நாயகன்முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகும் * தன்

வாயகம்புகவைத்துமிழ்ந்தவையாய் அவையல்லனுமாம் *

கேசவனடியிணை மிசைக் குரு கூர்ச்சடகோபன்சொன்ன *

தூயவாயிரத்திப்பத்தால் பத்தராவர்துவளின்றியே. (2)

Text size