O Lord of Vānamāmalai! Come and Grace this Servant's Worship.
வானமாமலையே ! அடியேன் தொழ வந்தருள்க
3304 ஏனமாய்நிலங்கீண்டஎன்னப்பனே! கண்ணா! என்றும்என்னையாளுடை *
வானநாயகனே! மணிமாணிக்கச்சுடரே! *
தேனமாம்பொழில்தண்சிரீவரமங்கலத்தவர் கைதொழவுறை *
வானமாமலையே! அடியேன்தொழவந்தருளே. (2)