O Mind! Reside at the Holy Feet of Māṟaṉ (Nammāḻvār).
மனமே! மாறன் திருவடியில் தங்கு
3342 நாகணைமிசைநம்பிரான்சரணே சரண்நமக்கென்று * நாள்தொறும்
ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்மாறன் *
ஆகநூற்றவந்தாதி ஆயிரத்துள்இவையுமோர்பத்தும் வல்லார் *
மாகவைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. (2)